தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!பள்ளிகள் திறக்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இது குறித்து எந்த தகவலும் வரவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.