முதுநிலை மருத்துவ கலந்தாய்வு – மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!மத்திய அரசின் பதிலை ஏற்று தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.