பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைது..!பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தாய் துளசியை கைது செய்துள்ளனர்.
விழுப்புரம்:செஞ்சியில் வெளுத்து வாங்கிய மழை...!!!விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுள்ளது.