"ஆளுநரின் ஒற்றை கையெழுத்தில் உறவுகளின் விடுதலை அடங்கியிருப்பது என்பது துயரம் மிகுந்தது" – சீமான்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி 2011- ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28- ம்