Market LIVE:சென்செக்ஸ் 600 புள்ளிகள் அதிகரித்து, நிஃப்டி 17,700க்கு மேல் உயர்ந்ததுஇந்தியப் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 59,761 புள்ளிகளுடன் வர்த்தகம் திறக்கப்பட்டது.