Sensex: சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்வு, நிஃப்டியும் புதிய உச்சம்.!பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்ந்து 63,342 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,827 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.