Sensex: பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு! சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.!பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1,181 புள்ளிகள் உயர்ந்து 61,795 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,349 ஆகவும் வர்த்தகம் நிறைவு செய்யப்பட்டது.