Sensex: ஆண்டின் கடைசி வர்த்தக நாள்! சென்செக்ஸ் ஏறத்தாழ 300 புள்ளிகள் சரிவு.!பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 293 புள்ளிகள் குறைந்து 60,840 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,105 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.