"இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல"! தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்!ஜாமீனில் சிறையில் இருந்து வெளியேவரவுள்ள செந்தில் பாலாஜியையும், திமுகவையும் தாக்கி தமிழிசை பேட்டியளித்துள்ளார்.