சில நேரங்களில் மின் கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது – அமைச்சர் செந்தில் பாலாஜிஅமைச்சர் செந்தில் பாலாஜி சில நேரங்களில் மின்கட்டணம் அரசியல் ஆக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.