தூத்துக்குடியில் அச்சிட்ட பேப்பரில் வடை, பஜ்ஜி தர தடை – ஆட்சியர் அதிரடிதூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், அச்சிடப்பட்ட பேப்பரில், வடை, பஜ்ஜி தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.