Tag: senthilvaasan

கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ வெளியிட்ட கறுப்பர்கூட்டம்! செந்தில்வாசன் என்பவர் கைது!

கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ தொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது. கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், தொடர்ந்து இந்து மத நம்பிக்கையை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், இவர்கள் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக உள்பட பல்வேறு தரப்பு, இது தொடர்பாக  காவல் நிலையத்தில் புகார் அளித்தன. புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு […]

#Arrest 2 Min Read
Default Image