தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு....வானிலை மையம் அலர்ட்! நாளை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.