ஹிமாச்சலப்பிரதேசம்: செப்டம்பர் 27 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 27 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.