பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு!பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயல்.