கால்பந்து வீரர் Serge Aurier-ன் சகோதரர் பிரான்சில் சுட்டுக் கொலை.!டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஃபுல் பேக் செர்ஜின் சகோதரர் கிறிஸ்டோபர் ஆரியர் நேற்று பிரெஞ்சு நகரமான துலூஸில் ஒரு இரவு வீட்டின் வெளியே சுட்டுக் கொலை.