24 வருடத்தில் இது புதிய மாற்றம் ! பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து தூக்கிய விளாடிமிர் புடின் !!Vladimir Putin : ரஷ்யாவின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி உள்ளார்.