ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!ரஷ்யா சென்ற இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்குடன் ஆலோசனை நடத்தினார்.