வர்த்தக ஒப்பந்தம் ரெடி! அமெரிக்காவுடன் கைகோர்க்கும் இந்தியா!இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் (Interim Trade Agreement) இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான புதிய தூதரை பரிந்துரை செய்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.!ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால அரசியல் கூட்டாளியான செர்ஜியோ கோரை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக பரிந்துரைத்துள்ளார்.