இன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்கலாம் – தமிழக அரசுஇன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.