விஜய் ஹசாரே டிராபி: தொடர்ந்து வெற்றி பெறும் தமிழ்நாடு அணி..! 82 ரன்னில் சுருண்ட சர்வீசஸ் அணி..!
விஜய் ஹசாரே டிராபியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் தமிழ்நாடு – சர்வீசஸ் அணி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் சர்வீசஸ் அணி