உதவி கேட்ட சேசுவுக்கு...வெறும் ரூ.500 அனுப்பிய நடிகர்! கொந்தளித்த பிரபலம்....Lollu Sabha Seshu: 'அய்யய்யோ அவரா பயங்கரமான ஆளாச்சே' என்ற வசனத்துக்கு சொந்தக்காரரான நகைச்சுவை நடிகர் சேசு, கடந்த 26ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
குடும்பத்துல ஒருத்தர்...மனசு கஷ்டமா இருக்கு! சேஷு குறித்து சந்தானம் உருக்கம்!!RIPSeshu : மறைந்த நடிகர் சேஷுவிற்கு சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பெரும் சோகம்...பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்.!Actor Seshu: லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு, உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.