இதோ நான் வந்துட்டேன் – கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4யின் அசத்தலான ப்ரோமோ.!இதோ நான் வந்துட்டேன். நீங்களும் வேலையை தொடங்குங்கள். நாமே தீர்வு, வேலையை ஆரம்பிக்கலாமா ? என்று கேள்வி எழுப்பிய பிக்பாஸ் சீசன் 4-யின் ப்ரோமோ வீடியோ.