"நாயகன் மீண்டும் வாரார்"..WWE-க்கு மீண்டும் திரும்பும் செத் ரோலின்ஸ்! எப்போது தெரியுமா?ரசிகர்கள் அனைவரும் செத் ரோலின்ஸ் எப்போது WWEக்கு திரும்புவார் என காத்திருந்த நிலையில், அடுத்த ஆண்டு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.