கதையின் நாயகன் யோகிபாபுவின் அடுத்த படம்! 50/50 காதல் மோதல் அப்டேட்!காமெடி நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து வெளியாகி இருந்த தர்மபிரபு ஓரளவிற்கு வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெளியான கூர்கா நல்ல வசூலை பெற்றது.