ப்ளீஸ் இந்த மாதிரி ரோல் கொடுங்க! வாய்ப்புக்கு கெஞ்சும் தர்ஷா குப்தா!தர்ஷா குப்தா : தனக்கு ரொமாண்டிக்கான மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கிறது என்று தர்ஷா குப்தா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.