#New Virus Alert: சீனாவில் புதிய நோயால் 7 பேர் உயிரிழப்பு, 60 பேர் பாதிப்பு.!சீனாவில் புதிய வைரஸால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், 60 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.