சம்பளமே கொடுக்கவில்லை? 'லியோ' படத்திற்கு வந்த புதிய சிக்கல்!நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்