6 முறை பிளாஸ்மா தானம் செய்து..7-வது முறை தானம் செய்ய தயார்.!டெல்லியை சேர்ந்த தப்ரேஸ் கான் ஆறு முறை பிளாஸ்மாவை தானம் செய்த அவர் மீண்டும் தானம் செய்யத் தயாராக உள்ளார்.