முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்!முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார்.