அத்திவரதர் விஷயத்தில் ஆகம விதிப்படி என்ன இருக்கிறதோ அந்த நிலைப்பாட்டில் மாறுதல் இருக்காது- அமைச்சர்ராமச்சந்திரன்காஞ்சிபுரம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அத்திவரதரை சுவாமி தரிசனம் செய்தார்.