5 ஆண்டுகளில் சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள் சுத்தம் செய்யும் போது 347 பேர் உயிரிழப்பு !இந்தியாவில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது கடந்த ஐந்து ஆண்டுகளில் 347 பேர் உயிரிழப்பு