'தோல் – தோல் தொடுதல் குற்றம் இல்லை' – 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை..! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!
தனது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.