இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதை பின் தொடர்ந்து அந்த 4 பேர் ஒரு இளைஞனை பலாத்காரம் செய்துள்ளனர். மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சாலையோரம் தூக்கி வீசி சென்றுள்ளனர். அந்த இளைஞன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை பகிர்ந்து வருவார். அந்த வகையில் அன்றும் தனது புகைப்படத்தை பகிர்ந்து தான் இருக்கும் ஹோட்டலையும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த 4 இளைஞர்கள் அந்த இளைஞர் இருக்கும் ஹோட்டல் சென்று, ‘ நாங்கள் உங்கள் ரசிகர்கள். ‘ என […]