பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டல்... தலைமை ஆசிரியரை வெளுத்து வாங்கிய சக மாணவிகள்.!கர்நாடக பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் சீண்டல் கொடுத்ததால் சக மாணவிகள் அவரை அடித்து வெளுத்துள்ளனர்.