சேலத்தில் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதானவருக்கு கொரோனா.!ஆபாச படம் எடுத்து மிரட்டிய புகாரில் கைதான 3 பேரில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.