95% குரங்கு அம்மை பாலியல் செயல்பாடு மூலம் பரவுவதாக ஆய்வில் தகவல் !ஒரு புதிய ஆய்வில் 95% குரங்கு அம்மை பாலியல் செயல்பாடு மூலம் பரவுகின்றன என தெரியவந்துள்ளது.