வாசனை திரவிய விளம்பரத்தை நீக்க ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவு!வாசனை திரவிய விளம்பரத்தை கைவிடுமாறு ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களை ஐ&பி அமைச்சகம் உத்தரவு.