விஜய்க்கு வில்லனாகும் டான்சிங் ரோஸ்.?பீஸ்ட் படத்தில் ஷபீர் கல்லரக்கல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக இணயத்தில் தகவல் பரவி வருகிறது.