தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள்....! மக்களே பார்க்க மறக்காதீங்க...!தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள்.
நிழலில்லாத நாள் இன்று! மதியம் 12:07-க்கு நிகழவிருக்கும் அதிசய நிகழ்வு!இன்று நிழலில்லாத நாள். இன்று மதியம் 12:07 மணியளவில் நிகழவிருக்கும் அதிசய நிகழ்வு.