தாஜ்மஹாலை 3 நாட்களுக்கு இலவச பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி..!ஷாஜஹானின் நினைவு தினத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.