டெல்லி : தீபாவளியில் வெடித்த துப்பாக்கி சத்தம்! 2 பேர் பலி..நடந்தது என்ன?தீபாவளி கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஷாஹ்தாராவில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.