'அதெப்படி நீங்க இராணுவ தொப்பி போட்டு ஆடலாம்' இந்திய கிரிக்கெட் அணி மீது பொல்லாப்பில் பாகிஸ்தான்! அழது புலம்பி ஐசிசியில் புகார்!!
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக 40 வீரர்கள் உயிரிழந்தனர்.