#BREAKING: கோடநாடு வழக்கு – விசாரணை அதிகாரி நியமனம்!கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்.