தீபாவளி விருந்தாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் சுந்தர்.சி திரைப்படம்.!சுந்தர். சி தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்தை தீபாவளி விருந்தாக சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட்-ல் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர்.
தளபதியின் ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?விஜய்யின் ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஷாம் என்று கூறப்படுகிறது.