நடிகர் ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!!தொரட்டி திரைப்படத்தில் நடித்த நடிகர் ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் காலமானார்.