மணமகன் இல்லாத திருமணம்...! 24 வயது பெண்ணின் அதிரடி முடிவு...!குஜராத்தை சேர்ந்த 24 வயது பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.