#T20WORLDCUP2022: வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர், காரணம் என்ன தெரியுமா?கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா விமானத்தை தவற விட்டதால் ஷிம்ரான் ஹெட்மயர், டி-20 உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார்.