"நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை" ! உடற்தகுதி குறித்து மனம் திறந்த முகமது ஷமி!முழு உடற்தகுதியை பெற்ற பிறகே இந்திய அணிக்கு திரும்புவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.