அவர் தான் எனது "ஹீரோ"! ஸ்பின் கிங்கை பற்றி மனம் திறந்து பேசிய குலதீப் யாதவ்!சென்னை : இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான குலதீப் யாதவ், ஆஸ்திரேலிய ஜாம்பவானாக ஷேன் வார்னே தான் எனது கிரிக்கெட்டின் ஹீரோ என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.